MALAPURAM IRAIPANI MANDRAM TRUST

2/85 MALAPURAM AGRAHARAM, PAPANASAM TALUK- THANJAVUR

FOUNDED BY THE PEOPLE OF MALAPURAM AGRAHARAM ON 24TH JANUARY 2020 WITH THE FOLLOWING AS MAIN OBJECTIVES.DISTRICT – TAMIL NADU STATE – INDIA

ASHTABANDHANA MAHA KUMBABHISHEKAM

OBJECTIVES:

  1. Renovation of  Public Worship places
  2. To Construct and maintain institutions to encourage the cause of education in Music, Vedas, Agamas, Vedic culture and Social civility.
  3. To promote Ancient Art forms and to conduct spiritual competitions for children
  4. To provide food for needy

BOARD OF TRUSTEES:

1. Sri M.D. Sundararajan
2. Dr. Lalita Santanam
3. Sri S. Ravi
4. Sri N. Sundaravel
5. Smt. S. Priyanka

For Donation:


“MALAPURAM IRAIPANI MANDRAM”
Bank– City Union Bank
A/c No.500101012545963
IFSC:CIUB0000004
Kumbakonam Main Branch – Tamil Nadu – India

First project – Renovation of  Shri Lakshmi Narayana Perumal temple, Malapuram Agraharam, Papanasam Taluk, Thanjavur District, Tamil Nadu – India.

Email : malapuramiraipanimandram@gmail.com
Phone : +91 9952058324

மாளாபுரம் இறைப்பணி மன்றம்


இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காச்சேர்ந்த மாளாபுரம் அக்ரஹாரம் வசிக்கும் மக்களால் அமைக்கப்பட்ட கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டது.

மாளாபுரம் இறைப்பணி மன்றத்தின் முக்கிய செயல்பாடுகள்:


1. பொது வழிபாட்டுத்தலங்கலளை புணரமைதல்
2. கல்வி மற்றும் கலை பண்பாட்டு வளர்ச்சிக்கு கட்டிடங்கள் அமைத்துத்தருதல்
3. வேத சாஸ்திரம் கலை பண்பாடு போன்ற இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஆதார வழிமுறைகளை பாதுகாத்தல்.
4. கோயில்களுக்கு வரும் பக்தர்கள் மற்றும் முதியோர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் தங்குவதற்கு இடம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்.
5. அன்னதானாம் அளித்தல்.

அறங்காவலர் குழு உறுப்பினர்கள் :

1. திரு டி. சுந்தர்ராஜன்
2. டாக்டர் லலிதா சந்தானம்
3. திரு எஸ். ரவி
4. திரு என். சுந்தரவேல்
5. திருமதி எஸ். பிரியங்கா

தற்போது எடுத்துக்கொண்டுள்ள பணி

– இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் தாலுகாவைச்சேர்ந்த மாளாபுரம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயில் பணியானது மேற்கோள்ளப்பட்டு வருகிறது .

மின்னஞ்சல் : malapuramiraipanimandram@gmail.com
தொலைபேசி +91 9952058324